கருத்துக்கள்
Opinions
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கத்தை நனவாக்க இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தம் தேவை: தமிழ் கட்சிகள் வலியுறுத்தல்
அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் துணைத் குடியரசுத் தலைவர் உறுதியளிப்பு; இலங்கைத் தரப்புடன் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்துப் பேச்சுவார்த்தை.
மாகாணசபை தேர்தல்: இராதாகிருஷ்ணனுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தம்!
அரச பயங்கரவாதத்திற்கு சட்ட முலாமிடும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ?
தமது தாய்நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றதென்ற தமிழ் இளந்தலைமுறையின் உணர்ந்தறிதல் தான் அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பியக்கங்களிற்கு இட்டுச் சென்றது. சமத்துவமற்ற அதிகாரத்தளத்தில் கூட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக உருக்கொண்ட தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்தது சிறிலங்கா அரசு.
தமிழர்களுக்கான படிப்பினை: 101 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஆர்மேனியா !
2016ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கட்டுரை மீள்வாசிப்பிற்காக வழங்கப்படுகின்றது.
மேலும் கருத்துக்கள்
தையிட்டி : சட்டத்தின் ஆட்சியா? ஆக்கிரமிப்பின் சாட்சியா?
என்.பி.பி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகளைக் கடந்துள்ளது. எனினும் தமது தேர்தல் அறிக்கைகள் மற்றும் மேடைகளில் “சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வோம்” என்ற வாக்குறுதியை தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை விவகாரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும், அநுர அவ்வப்போது மேடைகளில் முழங்கிய “மக்களின் நிலங்களை மக்களிற்கே வழங்குவோம்” என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் சித்தமின்றியிருக்கின்றது.
மேற்கத்திய ஊடகங்களும் போரின் மொழியும்
ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா மோதலில் மேற்கத்திய ஊடகங்களின் செய்தி வழங்கல் பெரும்பாலும் ஒரு போர் ஆயுதமாகவே செயல்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை "தற்காப்பு" என்றும், ஈரானின் நடவடிக்கைகளை "தூண்டுதல்" என்றும் சித்தரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிப் பயன்பாட்டை இவ்வூடகங்கள் கையாள்கின்றன. இந்த மொழியியல் சட்டகம் சில மக்களை மனிதாபிமானமற்றவர்களாக சித்தரிப்பதன் மூலம் பொது மக்களின் ஒப்புதலை உருவாக்கி, படைத்துறை ஆக்கிரமிப்பில் ஏற்படும் பொதுமக்கள் பலியை சாதாரணமாக்குகிறது.