அசாத் அரசின் சரிவு ஏற்படுத்தும் பிராந்திய, உலகளாவிய அதிர்வலைகள் 

சிரியாவினை தசாப்தங்களாக ஆட்சி செய்து வந்த பசார் அல்-அசாத்தின் அரசு, முற்றிலுமாக கவிழ்க்கப்பட்டு தக்ரிர் அல்-சாம் அமைப்பினால் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிராந்திய மற்றும உலகளாவிய பூகோள அரசியல் நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாட்சிக்கவிழ்ப்பின் விளைவானது பிராந்திய அரசியலில் உறுதிப்பாடற்ற தன்மையை ஏறப்டுத்தும்…