குறையும் பனி வரம்புகள்; எச்சரிக்கும் நாசா!

மொழி, கலாச்சாரம், இனம் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக வைத்து மனிதன் எல்லைகளைப் பிரித்து வைத்துள்ளான். அவை கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இயற்கையாக எல்லைகள் உள்ளதா என்றுக்கேட்டால் மேலே கூறப்பட்டவை கண்டிப்பாக இல்லை என்றே கூறலாம்.…