செம்மணி மனிதப் புதைகுழிக்கு பன்னாட்டு நீதி கோரி பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் !

கடந்த வாரம் லண்டனில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு பன்னாட்டு நீதி கோரியும், நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள் பன்னாட்டு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட வேண்டும்…