திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

ஈழத்தாய் பெற்ற பிள்ளையின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு!

Last updated: ஜூன் 11, 2025 17:29
Share
SHARE

கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் பிரபலமான ராப் பாடகர் வேடன் இருக்கிறார்.
வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிரான வேடனின் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது!

இந்த நிலையில், வேடனின் பாடலான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ – Bhoomi Njan Vazhunidam எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் மூன்றாம் செமஸ்டர் மாணவர்களுக்கான பாடத்தில், ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியாக இணைக்கப்பட்டுள்ளது

.

இந்தப் பாடலை, பிரபல பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் “They Don’t Care About Us” எனும் பாடலுடன் ஒப்பிட்டு, இரண்டு பாடல்களின் வரிகள், பாடிய விதம், ஆடல்கள் ஆகியவற்றைக் குறித்து மாணவர்கள் படிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கல் ஜாக்சனின் பாடலுடன் வேடனின் பாடலை இணைக்க கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

You Might Also Like

அரச பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
புலிகளின் ஆயுதங்களைத் தேடித் தொடரும் அகழ்வுகள்
சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

இதன்மூலம், வரும் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடமானது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article பொது மன்னிப்பில் ஆள்மாறாட்டம் – விளக்கமறியலில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்
Next Article அமெரிக்க வியூகத்துள் இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.