செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானம் மற்றும் உலங்குவானூர்தி – அமெரிக்காவில் சம்பவம்!

Last updated: ஜனவரி 30, 2025 05:03
Share
SHARE

வாஷிங்டன் டிசி பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, உலங்கு வானூர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தகவலை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

நேற்று (29) இரவு 9 மணியளவில் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33ஆவது ஓடுதளத்தை நோக்கிக் குறித்த விமானம் வந்து கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வர்ஜீனியாவின் ஃபோர்ட் பெல்வோயரில் இருந்து வந்த இராணுவ உலங்குவானூர்தி (UH-60) ஒன்றுடனே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திறகுச் சொந்தமான விமானம் (5342) மோதியுள்ளது.

விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும்

You Might Also Like

மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து – 13 பேர் பலி!
ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள் : உதவிக்கோரிய பொதுமக்கள்
ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர் காலமானார்!
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ட்ரம்ப் புட்டினுடன் பேச்சுவார்த்தை!

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க !
Next Article ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.