திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

உலகின் மிக வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!

Last updated: ஜனவரி 4, 2025 15:51
Share
SHARE

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணி என்ற கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடூகா இன்று (04) காலமானார்.

1908 மே 23ஆம் திகதி பிறந்த இவர் தமது 116ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உலகின் அதிக வயதான நபராக இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா பிரானியாஸ் தமது 117ஆவது வயதில் கடந்த ஆண்டு காலமானதைத் தொடர்ந்து இவர் உலகின் மிகவும் வயதானவர் என்று அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் வரலாற்றில் 116 வயதை எட்டிய 30ஆவது நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலி!
Next Article காவல்துறையினால் அமுல்படுத்தப்பட்ட இரு போக்குவரத்து திட்டங்கள்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.