காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் காசா பகுதியிலுள்ள 27 சுகாதார நிலையங்கள் மீது 136 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.