அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது வயதில் காலமானார்.
ஜார்ஜியாவிலுள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜிம்மி கார்ட்டர் கூடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
அத்துடன் இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராகப் பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.