தென்கொரியாவின் முவான் ஈர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விபத்திற்கு வெளிவிவகார அமைச்சு இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சகம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளது.