திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

நவம்பர் மாதத்தின் ஏற்றுமதி வருமானத்தை வெளியிட்டது சிறி லங்கா சுங்கம்!

Last updated: டிசம்பர் 23, 2024 16:37
Share
SHARE

சிறி லங்கா சுங்கத்தின் தரவுகளுக்கமைய, கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1269.33 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 0.04 சதவீத அதிகரிப்பாகும்.

அதேநேரம், கடந்த நவம்பர் மாதம் வர்த்தக பொருள் ஏற்றுமதி 943.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவானது.

கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.6 சதவீத வீழ்ச்சியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பர் சார்ந்த உற்பத்தி, உணவு மற்றும் குளிர்பானம் மற்றும் கடலுணவு ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.  

You Might Also Like

யாழ் பல்கலையில் போதைப் பாவனை – RTI இல் வெளிவந்த உண்மை !
காலி தடல்ல பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி மற்றுமொருவர் காயம்!
அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை
‘சகுனி’ திரைப்பட இயக்குநர் சங்கர் தயாள் காலமானார்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஹட்டனில் விபத்துக்குள்ளான பேருந்தின் கதவு திறக்கப்பட்டைமை கண்டறியப்பட்டுள்ளது!
Next Article சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.