திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

முதலைக் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!

Last updated: டிசம்பர் 22, 2024 06:30
Share
SHARE

உலுக்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று (21) காலை பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

முன்னணியின் வேட்பாளர் இறுதி நேரத்தில் தமிழரசுக்கு கட்சி தாவல் வேட்புமனுத் தாக்கல்
தேர்தல் பணிகளுக்கு வருகை கட்டாயம்
நாட்டில் கொவிட் 19 புதிய திரிபினால் பாதிக்கப்பட்டு 2 பேர் பலி
தொடருந்து தடம்புரள்வு – தொடருந்து சேவைகள் பாதிப்பு!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article டிக்டொக் பயன்பாட்டைத் தடை செய்ய உத்தேசித்துள்ள அரசாங்கம்!
Next Article வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.