திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

பங்களாதேஷ் பெட்மிண்டன் தொடரில் சிறி லங்கா வீரருக்கு தங்கப் பதக்கம்!

Last updated: டிசம்பர் 21, 2024 14:33
Share
SHARE

பங்களாதேஷ் பெட்மிண்டன் செலஞ்ஜ் தொடரில் சிறி லங்கா வீரர் விரேன் நெத்தசிங்ஹ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

குறித்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட அவர் கனடாவின் சியாடொங் ஷெங்கை எதிர் கொண்டார்.

இந்த போட்டியில் 2க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் சிறி லங்காவின் விரேன் நெத்தசிங்ஹ வெற்றிபெற்றார்.

குறித்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிறி லங்கா வீரர் ஒருவர் வெற்றிபெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article நரேந்திர மோடிக்கு குவைத் விமான நிலையத்தில் வரவேற்பு!
Next Article சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.