திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Last updated: டிசம்பர் 21, 2024 04:30
Share
SHARE

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல மீனின் சில்லறை விலை 2,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2,280 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பலயா மீன் 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சாலை மீன் 560 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் மத்தி 1,020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா 980 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, பேலியகொடை மத்திய மீன் சந்தையின் மொத்த விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல 1,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தலபத் 1,900 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா 450 ரூபாவாகவும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

You Might Also Like

வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
புலிகளின் ஆயுதங்களைத் தேடித் தொடரும் அகழ்வுகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
யாழ் பொருளாதார மத்திய நிலைய நிர்வாகக் குழு தொடர்பில் கலந்துரையாடல்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!
Next Article சந்தையில் வேகமாக குறைவடைந்த முட்டை விலை…!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.