திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி அதிரடி கைது !

Last updated: டிசம்பர் 20, 2024 07:51
Share
1 Min Read
SHARE

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்(Kulasingam Thileepan) நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(20.12.2024)  இடம்பெற்றுள்ளது.

குலசிங்கம் திலீபனின் பிரத்தியேக செயலாளரும், நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டோபர் டினேஸ் என்பவர் நேற்றிரவு (19) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி ஒன்றினை குத்தகை அடிப்படையில் பெற்றுத்தருவதாக கூறி 20 லட்சம் ரூபா காசோலை மோசடி தொடர்பிலேயே இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட இருவரும்  வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி அதிரடி கைது | Former Mp Dhileeban Arrested Vavuniya

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஜெய்ப்பூரில் எரிபொருள்நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
Next Article யாழ். போதனா வைத்தியசாலை காவலாளியின் காது கடிக்கப்பட்டது!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.