ஞாயிற்றுக்கிழமை, 12 ஜன 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக 99 பேர் பாதிப்பு!

Last updated: டிசம்பர் 17, 2024 17:23
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் எலிக்காய்ச்சல் மாவட்டத்தில் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் யாழ்ப்பாணம் 23 பேரும், போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றில்

கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த நோய் காரணமாக 7 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

- Advertisement -

எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான மருந்துகளை வழங்கும்பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நேற்றுவரை சுமார் 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி நோயாளர்களை பிரிவுகளில் உள்ள அடையாளங் காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

You Might Also Like

மத்தியதரைக் கடலில் படகு விபத்து – 27 பேர் பலி, 87 பேர் மீட்பு!
கொழும்பில் இருந்து பசறை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – ஐவர் காயம்
டெங்கு நோயாளர் எண்ணிக்கை 800 ஆல் அதிகரிப்பு
சீன அரசாங்கத்தினால் சிறி லங்காவிற்கு 552 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இந்த கிருமித்தொற்று உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காகக் கொழும்பு – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நாளை வருகை தரவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சிறி லங்காக்கு 9500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி
Next Article யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ-9 வீதியில் விபத்து : இருவர் படுகாயம்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தில் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.