சிறிலங்காவின் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் இன்று (14.11.2024) நடைபெற்று வரும் தமிழர் தாயகப் பகுதியான நிலையில் வடக்கு – கிழக்கில் மதியம் 2 மணி வரையிலான வாக்களிப்புச் சதவீதம் வருமாறு
யாழ்ப்பாணம் – 42%
கிளிநொச்சி – 46%
மன்னார் – 55%
மட்டக்களப்பு – 47%
திருகோணமலை – 51%