திருகோணமலையின் அறுகம் பே (Arugam Bay) சுற்றுலாப் பகுதியைச் சூழவுள்ள பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்காவின் தூதரகத்திற்கு நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளாக அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களிற்கு அறிவித்துள்ளது. ஆபத்து மிகவும் பாரிளவானதாக இருக்க கூடும் என ஊகிக்கப்படுவதனால், தமது ஊழியர்கள் அவ்விடத்திற்கு பயணம் செய்வதனை அமெரிக்கத் தூதரகம் மறுஅறித்தல் வரை தடைசெய்துள்ளது.