திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

அம்பாறையில் தனி வழி காணும் முசுலீம் காங்கிரசு

Last updated: அக்டோபர் 11, 2024 05:47
Share
1 Min Read
SHARE

நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முசுலிம் காங்கிரசு அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் எம்.பி ஹாரிசுக்கு வேட்புமனு வழங்கக்கூடாதென்று பல வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் எற்பட்டுள்ளதாக உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சியின் தலைவர் ஹக்கீமும் – முன்னாள் எம்.பி ஹாரிஸும் தற்போது நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறையில் தனித்து போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ்

இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்தே தேர்தலை சந்திக்கவுள்ளது. எனினும், அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் மட்டும் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article பொதுத்தேர்தலில் 11 ஆசனங்கள் செல்வத்திற்கு வந்த நம்பிக்கை !
Next Article தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.