திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

ஈரானில் உள்ள சிறிலங்காவின் தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றம்

Last updated: ஜூன் 18, 2025 06:06
Share
SHARE

இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளமையால் , ஈரானில் உள்ள சிறிலங்கா தூதரகம் மற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, அவர்கள் ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் முன்னர் வழங்கப்பட்ட எண்கள் மூலம் அனைத்து தொடர்புகளையும் மேற்கொள்ள முடியும்.

அதேசமயம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என அமெரிக்க‌ ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன்! ஈரானின் போக்கு மனித உயிர்களை வீணாக்கும் செயல். என்ன ஒரு அவமானம், அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அநுரவின் சூழ்ச்சியால் பறிபோன கொழும்பு மாநகர சபை
Next Article பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.