திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையை காப்பாற்றக்கோரி போராட்டம்

Last updated: ஜூன் 13, 2025 13:21
Share
SHARE

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பபட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்களின் ஏற்பட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

புற்றுநோய் பிரிவின் மீது முன்வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோசங்களை எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம், புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம் என்பது பிரதான கோசமாக முன்வைக்கப்பட்டது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மீளப் பெறப்படாத வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி – அரசு புதுக்கதை !
Next Article கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவைக்கு சிங்களவர்கள் பெரும்பாண்மையாக நியமனம் !
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
யாழ் பல்கலையில் போதைப் பாவனை – RTI இல் வெளிவந்த உண்மை !
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.