செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

அமெரிக்க -ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை இன்று!

Last updated: பிப்ரவரி 17, 2025 04:01
Share
SHARE

சவூதி அரேபியாவில் இன்றைய தினம் அமெரிக்க-ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ரஷ்ய- யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் ஒருபோதும் அழைக்கப்படவில்லை என யுகரைன் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் இன்றைய தினம் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளில் யுக்ரைன் பங்கேற்கும் என யுக்ரைனுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் கீத் கெல்லாக் கூறியிருந்தார்.

எனினும், தங்களுடைய எந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என யுகன்ரன் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இன்று பாரிஸில் நடத்தும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் தங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

You Might Also Like

தீவிரமடையும் இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்! ஈரான் அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
டிக்டொக் பயன்பாட்டைத் தடை செய்ய உத்தேசித்துள்ள அரசாங்கம்!
மொஸ்கோவில் மூன்று விமான நிலையங்கள் மூடப்பட்டது
மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து – 13 பேர் பலி!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு!
Next Article தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் – அர்ச்சுனா எம்.பி
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.