செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அழைத்துவர அமெரிக்கா செல்லும் இரண்டாவது விமானம்!

Last updated: பிப்ரவரி 14, 2025 08:55
Share
SHARE

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்கான இரண்டாவது விமானம் நாளை அங்கு செல்லவுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில், 104 பேரை முதற்கட்டமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு இந்தியாவுக்கு நாடு கடத்தியது.

இதற்கமைய, அமெரிக்க இராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டவர்கள், கடந்த 5 ஆம் திகதி இந்தியாவை சென்றடைநதனர்.

குறித்த 104 பேரில் அதிகளவானோர் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். அமெரிக்க விசாவை பெறுவதற்கு 50 இலட்சம் இந்திய ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன்…
இந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க பாகிஸ்தான் இணக்கம்!
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியீடு!
அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள் பலருக்கு கிடைத்தது அவுஸ்திரேலிய குடியுரிமை!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – பலர் பலி!
Next Article ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்!
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.