இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 302 ரூபாய் 77 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 53 சதம் விற்பனை பெறுமதி 378 ரூபாய் 51 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 318 ரூபாய் 56 சதம்.
இலங்கை மததிய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

