திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

விமல் வீரவன்சவிடம் சிஐடி யினர் விசாரணை!

Last updated: ஜனவரி 3, 2025 09:05
Share
SHARE

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணை பிரிவிற்கு சென்றிருந்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி பணச்சலவை சட்டத்தின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

அந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது

இதன்படி, முன்னாள் அமைச்சர் வியல் வீரவன்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பிவவுடன் குற்றப்புலனாய்வு கிணைக்களத்திற்கு பிரவேசித்ததாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மத்தியதரைக் கடலில் படகு விபத்து – 27 பேர் பலி, 87 பேர் மீட்பு!
Next Article தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியும் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சந்திப்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.