செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

வைத்தியசாலை மீது உலங்குவானூர்தி மோதி விபத்து நால்வர் பலி!

Last updated: டிசம்பர் 23, 2024 00:35
Share
SHARE

தென்மேற்கு துருக்கியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது உலங்குவானூர்தி மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலை ஒன்றுக்கு சொந்தமான உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் இரண்டு விமானிகள், ஒரு வைத்தியர் மற்றும் ஒரு வைத்தியசாலை ஊழியர் ஆகியோர் உயரிழந்துள்ளனர்

விபத்தின் போது அந்த பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துருக்கி ஜனாதிபதி தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தென்கொரிய அரச தலைவருக்கு பயணத்தடை
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகும் மூன்று நாடுகள்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!
நரேந்திர மோடிக்கு குவைத் விமான நிலையத்தில் வரவேற்பு!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!
Next Article சிறிலங்கா முன்னாள் அதிபர்களின் முப்படைப் பாதுகாப்பு நீக்கம்
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.