திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

‘சகுனி’ திரைப்பட இயக்குநர் சங்கர் தயாள் காலமானார்

Last updated: டிசம்பர் 19, 2024 17:09
Share
0 Min Read
SHARE

தமிழ்த் திரைப்படப் பிரபல இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் இன்று (19) காலமானார்.

அவர் இயக்கிய திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக செல்லும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் முதல் பார்வை சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

யோகி பாபு, செந்தில், அகல்யா போன்றவர்கள் அதில் நடித்துள்ளனர்.இப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காகச் செல்லும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You Might Also Like

கதிர்காமம் வரும் பக்தர்களுக்காக குமண நுழைவாயில் திறப்பு!
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையை காப்பாற்றக்கோரி போராட்டம்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்!
Next Article ஜெய்ப்பூரில் எரிபொருள்நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.