சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவின் பதவி விலகல் குறித்து சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 ஆம் திகதி முதல் அசோக்க சப்புமல் ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.