தென்கொரிய அரச தலைவர் யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்குரைஞர் இதனை அறிவித்துள்ளார்.
கடந்தவாரம் இராணுவ ஆட்சியை பிரகடணம் பிரகடனம் செய்தமை தொடர்பில் அரச தலைவர் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.