சிறிலங்காவின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தெர்தல் இன்று வியாழக்கிழமை தீவு முழுவதும் நடைபெறுகின்றது.
காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
8,361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.