செய்திகள் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது Last updated: நவம்பர் 13, 2024 06:53 Share 0 Min Read SHARE இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. Share this:FacebookX Share This Article Facebook X Email Copy Link Print Previous Article மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன் Next Article காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஆரம்பம்