காசா பகுதி மீது இசுரேலிய பாதுகாப்பு படையினர் (IDF) நடாத்திவரும் தாக்குதல்களில் இந்த வாரத்தில் இரண்டாவது தடவையாக இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. யபாலியா அகதிகள் முகாம் அமைந்துள்ள இடத்தில், ‘ஃபடி அல்-வகாடி’ எனும் படப்பிடிப்பாளரே கழுத்துப்பகுதியில் சூட்டுத்தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறார்.
Ready for Core Web Vitals, Support for Elementor, With 1000+ Options Allows to Create Any Imaginable Website. It is the Perfect Choice for Professional Publishers.